படிப்பு கஷ்டமே கிடையாது - முதலிடம் பிடித்த மாணவன் பேட்டி | Exclusive
2025-05-16 0 Dailymotion
இன்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.அதில் மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவன் நமது ஏசியாநெட் நியூஸ் தமிழுடன் தொலைபேசி வாயிலாக பல அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.